கொரோனா வைரஸ் தொற்றால் மூன்றாவதாக நேற்று (01) உயிரிழந்த நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.குறித்த நபர், குருதி அமுக்கம், சிறுநீரக செயழிழப்பு மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவர் மருதானை பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.