இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.