கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடைய மருமகன் மற்றும் பேரன் ஆகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.