துயர் பகிர்வோம்!

பனங்காடு அக்கரைப்பற்றைச்
சேர்ந்தவரும் கழகத் தோழர் அமரர் காந்தன் அவர்களின் அன்புத் தாயாருமான கணபதிப்பிள்ளை சரஸ்வதி அவர்கள் நேற்று  (04.04.2020) சனிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)