நாளை (6) தொடக்கம்  10ஆம் திகதி வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.தனியார், அரசாங்கப் பிரிவுகளில் பணிபுரிவோருக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.