கொரோனா தொற்று காரணமாக கொழும்பு ஐ.டி.எச் இல் சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு நபர் குணமடைந்து, வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.இதற்கமைய, இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.