இலங்கையில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின்போது 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொவிட் 19 வைரஸால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது