நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் (13) இதுவரை 7 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது