முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கங்கொடவில நீதவான் உத்தரவிட்டுள்ளார்.பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கைது செய்யப்பட்டார்.