பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண, நாளை யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இதன்போது, வடக்கில் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்கள்  தொடர்பில் ஆராயவுள்ளார்.