காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் கால எல்லையை மேலும் நீடிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் இந்த அறிவித்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.