மாற்றுத் திகதியை அறிவிக்காமல் பொதுத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்