நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் இன்று பிற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.இந்தியாவின் வடமேற்கு நகரமான அமிர்தசரஸில் இருந்து இந்த மாணவர்களை ஏற்றி வருவதற்காக சென்ற சிறப்பு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இலங்கை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.