இந்தியா- கோயம்புத்தூரிலிருந்து 113 மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல்.1194 என்ற விமானத்தில் இன்று பகல் 12.05 மணியளவில் குறித்த மாணவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.