கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 668ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 157 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், 504 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.