நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 பேரில் 31 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார்.ஏனைய இருவரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.