ஜூன் மாதம் முதலாம் திகதி முதல்  பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சில அச்சு ஊடகங்கள் மற்றும்  வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.