இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட கோபால் பால்கே, இலங்கை வந்தடைந்துள்ளார். கொவிட்-19 தொற்று உக்கிரமடைந்திருந்த நிலைமையால், இலங்கையை வந்தடைய முடியாமல் இருந்த உயர்ஸ்தானிகர், விசேட விமானத்தின் மூலம் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே அவர்களுடன், விசேட விமானம் ஒன்றின் மூலமாக நான்காவது தொகுதி மருந்துப்பொருள்களும் இலங்கையை வந்தடைந்தன.