கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.