இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 855ஆக அதிகரித்துள்ளது.