அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகரில் சிக்கியிருந்த 272 பேர் இன்று (10) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.அவர்களை ஏற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.