கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிகை 445ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.63 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து,  பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிகை இவ்வாறு அதிகரித்துள்ளது.  குறித்த 63 பேரில் 59 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.