நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடைய 10 பேர் நேற்று (15) இரவு 11.30 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

477 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 449 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.