கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகளை, மீள திறப்பது குறித்த விசேட கலந்துரையாடல், எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கிடையில், இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.