கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று இரவு 11.55 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1141 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் 52 பேர் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.