இலங்கை பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட அரச  நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், குறித்த இணையத்தளங்கள் இலங்கை அதிகாரிகளால் மீட்கப்பட்டு தற்போது முன்னைய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.