நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரித்துள்ளது.  இதேவேளை, இன்று (30) 27 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.