கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 303 ரக விசேட விமானம் மூலம் குறித்த பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று பிற்பகல் 4.15 மணியளவில் வந்தடைந்தனடஃஃர்.