உலகில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 380,000 ஆயிரத்தை கடந்துள்ளது.இதற்கமைய, இதுவரை 382,401 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 6,485,399 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொவிட் 19 தொற்றிலிருந்து உலகில் 3,010,644 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை அதிக மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன. இதற்கமைய, அமெரிக்காவில் 108,059 பேர் உயிரிழந்துள்ளனர்.