தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனைகள் தேர்தல் ஆணையாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.