நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.நேற்று (06) 13 பேர் புதிதாக  பதிவாகியுள்ளதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, கொவிட் 19 தொற்றுக்குள்ளான 912 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 891 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.