ஈழத் தமிழரின் முதல் உயிர் தியாகம்
பொன்னுத்துரை சிவகுமாரன். 46 ஆவது நினைவு தினம்!
உயிர்ப்பு: 26.09.1950 விதைப்பு: 05.06.1974
விடுதலை போராட்ட வரலாறுகளில் போராளிகள் தமக்கு முன்பாக செயறப்ட்டவர்களை முன்னோடியாக கொண்டு தாம் சார்ந்த இனத்திற்காக போராடி வீரமரணம் எய்தியிருக்கின்றார்கள். ஈழத்து மண்ணின் எதிர்கால சந்த்தியினர் சுயமாரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக சிவகுமாரனோ தன்னையே முன்னுதாரணம் ஆக்கி காட்டினார். சயனைடு(Cyanide) விழுங்கி தற்கொலை செய்து கொண்ட முதல் தமிழ் போராளியாக சிவகுமாரன் தன்னுயிரை தமிழுக்கு தியாகம் செய்தார். பிந்திய நாட்களில் ஆயிரக்கணக்கான போராளிகள் இவரை உதாரணமாக கொண்டே ஈழ விடுதலை போராட்டத்திற்காக தமது உயிர்களை தியாகம் செய்திருந்தார்கள். Read more