நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர்  சற்றுமுன்னர் பதிவாகியுள்ளனர்.இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1849 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் மூவம் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.