வட்டுக்கோட்டை தொகுதியின் காரைநகர், சுழிபுரம், பண்டத்தரிப்பு கிராமங்களில்  தமிழ்த்தேசியக் கூட்டமைபின் யாழ் மாவட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி  வேட்பாளர்கள் திரு.த.சித்தார்த்தன், திரு.பா.கஜதீபன் ஆகியோர் மக்களுடனான சந்திப்புக்கள்