செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி உயர் தர பரீட்சையை நடத்துவதை சிறந்த முறையில் ஒத்தி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு

 கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் உட்பட அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.