ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சர்வதேசக் கிளைகள் சார்பான ஊடகத் தொடர்பாளராக தோழர் செ. ஜெகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சர்வதேச ஊடக பரப்பில் அதிகளவு கலந்துரையாடல்கள், செவ்விகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில்,

சர்வதேச கிளைகள் சார்பான ஊடக தொடர்பாளராக தோழர் செ. ஜெகநாதன் அவர்கள் கட்சித் தலைமையினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புகட்கு: செ.ஜெகநாதன் – 004917643681034