மேல் மாகாணத்தில் முக கவசம் அணியாத நபர்கள் ஆயிரத்து 280பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மீண்டும் முகக்கவசம் அணியாவிட்டால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.