தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின் சுவிஸ்கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.07.2020ம் திகதி) மதியம் இரண்டு மணியளவில் சுவிஸ் சூரிச் புக்கேக்பிளாட்ஸ் மண்டபத்தில், கழகத்தின் சுவிஸ்கிளை தோழர்.ரஞ்சன் அவர்களின் தொகுப்பில், மிக சிறப்பாக மண்டபம் நிறைந்த பொதுமக்களின் பங்குபற்றுதலில் அனுஸ்ட்டிக்கப்பட்டது. Read more