நாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 174 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2070 ஆக பதிவாகியுள்ளது.