நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 2,366 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 644 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1,722 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதென தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 2,366 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 644 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1,722 முறைப்பாடுகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.