தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 31ஆம் வருட நினைவுதின நிகழ்வு புளொட்டின் பிரான்ஸ் கிளையினரால் பிரான்சில் இன்று 19.07.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் கழகத்தின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் திரு. ரங்கா அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கழகத்தின் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.