Header image alt text

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி இன்று மாலை 5 மணி வரை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,
யாழ்ப்பாணத்தில் 67%
வன்னியில் 77%
திருகோணமலையில் 74%
மட்டக்களப்பில் 76%
திகாமடுல்லையில் 72%

Read more

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5மணியுடன் நிறைவடைந்தன. இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமானது. Read more

யாழ்ப்பாணம் 57%
வன்னி 70%
திருகோணமலை 69%
மட்டக்களப்பு 69%
திகாமடுல்ல 68% Read more

வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பமான காலை 7 மணி முதல் இதுவரை 67 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. கெபேயின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இதனை தெரிவித்துள்ளார். Read more

தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறும். இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். Read more

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெய்ரூட்டில் துறைமுக பகுதியில் இவ்வெடிப்பு நடந்துள்ளது. Read more