பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி இன்று மாலை 5 மணி வரை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,
யாழ்ப்பாணத்தில் 67%
வன்னியில் 77%
திருகோணமலையில் 74%
மட்டக்களப்பில் 76%
திகாமடுல்லையில் 72%

ஹம்பாந்தோட்டையில் 73%
மொனராகலையில் 74%
பதுளை 74%
நுவரெலியாவில் 75%
மாத்தளையில் 71%
பொலன்னறுவையில் 71%
கண்டியில் 71%
இரத்தினபுரியில் 73%
மாத்தறையில் 71%
களுத்துறையில் 71%
காலியில் 69%
அனுராதபுரத்தில் 71%
கேகாலை 71%
கொழும்பில் 72%
கம்பஹாவில் 69%
குருணாகலையில் 69%
புத்தளத்தில் 63%