திருகோணமலை தொகுதி –
இலங்கை தமிழரசு கட்சி – 23008
ஐக்கிய மக்கள் சக்தி – 18063
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16794
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4457
மூதூர் தொகுதி தேர்தல் முடிவு-
ஐக்கிய மக்கள் சக்தி – 51339
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11085
இலங்கை தமிழரசு கட்சி – 9582
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1073

சேருவில தொகுதி தேர்தல் முடிவு-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 34035
ஐக்கிய மக்கள் சக்தி – 13117
இலங்கை தமிழரசு கட்சி – 4723
தேசிய மக்கள் சக்தி – 992
ஐக்கிய தேசிய கட்சி – 581
திருகோணமலை மாவட்ட தபால் மூல முடிவுகள்-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 6767
ஐக்கிய மக்கள் சக்தி – 3884
இலங்கை தமிழரசு கட்சி – 2337
தேசிய மக்கள் சக்தி – 325
ஐக்கிய தேசிய கட்சி – 262