யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதி- முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 8931
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5847
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 5277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4772

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3331

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 7,634
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5,545
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,642
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1469
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1,312

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6,369
இலங்கை தமிழரசு கட்சி – 4,412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1677