
அண்ணன் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
மேலும். அவரது வெற்றிக்காக அயராது பாடுபட்ட மற்றும் வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
Posted by plotenewseditor on 7 August 2020
Posted in செய்திகள்