அமரர் மனுவல் பிரான்சிஸ் .வாஸ் (சின்னத்துரை) அவர்கள்

மலர்வு- 1928.04.28 உதிர்வு- 08.08.2020

மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த மனுவல் பிரான்சிஸ் .வாஸ் (சின்னத்துரை) அவர்கள் நேற்று (08.08.2020) சனிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் அங்கத்தவர் செபஸ்தியான் வாஸ் (தோழர் தேவராஜா) அவர்களின் தந்தையார் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

தொடர்புக்கு: 0770745394 தேவராஜா