மலர்வு- 06.05.1976 அதிர்வு- 12.08.2020
மட்டக்களப்பு அரசடியை பிறப்பிடமாகவும், திமிலைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் அன்பழகன்(உலகன்) அவர்கள் இன்று 12.08.2020 புதன்கிழமை அதிகாலை மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more