சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 283 பேர் நாடு திரும்பியுள்ளனர்.குறித்த குழுவினர் இன்று (12) மாலை 5 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொற்தமாக UL 303 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.