நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட அமைச்சர்களுக்கு உரிய 25 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,

1. அமைச்சரவை செயலாளர் – டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்ணான்டோ பிள்ளை
2. சுற்றுச்சூழல் அமைச்சு – வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
3. வௌியுறவு அமைச்சு – அத்மிரல் (ஓய்வு) ஜயநாத் கொலம்பகே
4. நிதி அமைச்சு – எஸ்.ஆர்.ஆடிகல
5. பெருந்தெருக்கள் அமைச்சு – ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறி
6. அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு – ஜே.ஜே. ரத்னசிறி
7. வெகுஜன ஊடக அமைச்சு – ஜகத் பீ.விஜேவீர
8. பெருந்தோட்ட அமைச்சு – ரவிந்திர ஹேவாவிதாரண
9. நீர்பாசன அமைச்சு – அனுர திஸாநாயக்க
10. கைத்தொழில் அமைச்சு – டபிள்யு.ஏ.சுலானந்த பெரேரா
11. மின்சக்தி அமைச்சு – வசந்த பெரேரா
12. சுற்றுலா அமைச்சு – எஸ். ஹெட்டியாராச்சி
13. காணி அமைச்சு – ஆர்.ஏ.ஏ.கே. ரணவக
14. தொழில் அமைச்சு – என்.பீ.டி.யூ.கே. மாபா பதிரண
15. கடற்றொழில் அமைச்சு – ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க
16. பாதுகாப்பு அமைச்சு – மேஜர் ஜெனரால் (ஓய்வு) கமல் குணரத்ன
17. வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு – எம்.கே.பீ ஹரிச்சந்திர
18. போக்குவரத்து அமைச்சு – என்.பீ.மொன்டி ரணதுங்க
19. நீர் வழங்கல் அமைச்சு – கலாநிதி பிரியத் பந்து விக்ரம
20. வர்த்தக அமைச்சு – ஜே.எம்.பீ. ஜயவர்தன
21. சுகாதார அமைச்சு- மேஜர் ஜெனரால் சஞ்சீவ முணசிங்க
22. கமத்தொழில் அமைச்சு – மேஜர் ஜெனரால் (ஓய்வு) ஏ.கே.சுமேத
23. இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு – அனுராத விஜேகோன்
24. வலுசக்தி அமைச்சு – கே.டீ.ஆர்.ஒல்கா
25. கல்வி அமைச்சு – பேராசிரியர் கபில பெரேரா
26. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு – சிறிநிமல் பெரேரா
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.